“தா டிரஸ்ட்டின்” 35 ஆம் ஆண்டின் சேவைகளின் வரிசையில் 2023 ஆண்டில் நகர்ப்புற அரசு பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள் சுமார் 10 பள்ளிகளுக்கும் கிராமபுற பள்ளிகளுக்கு 4500 நோட்டுக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன் “தா டிரஸ்ட்” R.S. புரம், கோவை