35th year of services of “THA TRUST” “தா டிரஸ்ட்டின்” 35 ஆம் ஆண்டின் சேவைகளின் வரிசையில் 2023 ஆண்டில் நகர்ப்புற அரசு பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள் சுமார் 10 பள்ளிகளுக்கும் கிராமபுற பள்ளிகளுக்கு 4500 நோட்டுக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். என்றும் உங்களுடன் “தா டிரஸ்ட்” R.S. புரம், கோவை [Show thumbnails]